1 00:00:02,506 --> 00:00:06,264 இந்தக் காணொளியில் ஏவுகணை செலுத்துதலை அறிமுகம் செய்யப் போகிறோம். 2 00:00:06,264 --> 00:00:10,570 அடுத்தடுத்த இரண்டு காணொளிகளில் ஏவுகணையை 3 00:00:10,570 --> 00:00:12,062 எப்படிக் கட்டமைப்பது என்று பார்க்கப் போகிறோம். 4 00:00:12,062 --> 00:00:14,183 ஆனால், ஒரு ஏவுகணையைக் கொண்டு என்னென்ன செய்யமுடியும் என்பதை முதலில் பார்க்கப் போகிறோம். 5 00:00:14,183 --> 00:00:19,890 ஏவுகணையை நான்காம் நிலைக்குக் கொண்டு வந்து 60 டிகிரி கோணத்தில் நிறுத்தப் போகிறோம். 6 00:00:19,890 --> 00:00:21,828 அடுத்து பிங் பாங் பந்தினை நேரடியாக தொட்டிக்குச் செலுத்தப் போகிறோம். 7 00:00:21,828 --> 00:00:25,812 இந்தப் பக்கம் ஒரு விதமாக உந்தித் தள்ளும். ஆனால் அது எப்படி என்பதை அடுத்த காணொளியில் காண்போம். 8 00:00:25,812 --> 00:00:33,264 ஏவுகணையை எப்படி இயக்குவது என்பதைக் கணக்கிட உதவி புரிகிறது இந்தச் செலுத்தி. 9 00:00:33,264 --> 00:00:39,388 ஏவுகணையை எப்படித் துல்லியமாகச் செலுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள இது உதவிகரமாக இருக்கும். 10 00:00:39,388 --> 00:00:43,932 பலவிதமான ஏவுகணைகளை எப்படிப் பல்வேறு விதமாகச் செலுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 11 00:00:43,932 --> 00:00:48,560 பிங் பாங் பந்துகள் அளவிற்கு இந்த முரட்டு துணியைச் சிறப்பாக செலுத்த முடியாது. 12 00:00:48,560 --> 00:00:51,410 இந்தக் காகிதப் பந்தையும் துல்லியமாகச் செலுத்த முடியாது. 13 00:00:51,410 --> 00:00:56,323 இதுபோன்றவற்றைப் பற்றி விரிவாகப் புரிந்து கொள்ள செலுத்தி உதவியாக இருக்கும். 14 00:00:56,323 --> 00:01:03,600 ஏவுகணையைச் செலுத்துவதற்குரிய கோணத்தைக் கணக்கிட்டதும் அதன் தன்மை என்ன என்று பார்க்க வேண்டும். 15 00:01:03,600 --> 00:01:08,932 அதன் பிறகு இந்தக் கேன்களை அடுத்தடுத்து மோதி விழத் தட்ட முடியும். 16 00:01:08,932 --> 00:01:10,504 அதற்குரிய துல்லியமான கோணத்தை நம்மால் கணக்கிட இயலும். 17 00:01:10,554 --> 00:01:14,560 இப்போது ஒரு கோக் கேன் மீது மோதுவோம். 18 00:01:14,560 --> 00:01:18,903 பல ஏவுகணைகளை ஒன்றாக இணைத்து வைத்திருப்பது நல்லதாயிற்று. 19 00:01:18,903 --> 00:01:22,307 இது கணக்கிட ஏதுவாக இருக்கும். 20 00:01:22,307 --> 00:01:26,073 21 00:01:26,073 --> 00:01:30,246 இந்தத் தொகுப்பில் இருந்து ஒரு செலுத்தியை எடுத்து எப்படிச் செலுத்துவது என்பதைப் பார்ப்போம். 22 00:01:30,246 --> 00:01:33,218 இதிலிருந்து பிங் பாங் பந்துகளைப் பெற முடியுமா என்று பார்ப்போம். 23 00:01:33,218 --> 00:00:00,000 நமக்கு செலுத்தியைப் பார்க்க வேண்டும் என்றால் அடுத்த இரண்டு காணொளிகளைத் தான் பார்க்க வேண்டும்.